“நடிக்க வரணும்னா படுக்க வரணும்”-சீரியல் வாய்ப்புக்காக சீரழிக்கப்பட்ட பெண்

 

“நடிக்க வரணும்னா படுக்க வரணும்”-சீரியல் வாய்ப்புக்காக சீரழிக்கப்பட்ட பெண்

தங்களை சீரியல் தயாரிப்பாளர்கள் என்று பொய் சொல்லி , நடிக்க வாய்ப்பு தேடி வந்த பெண்ணை இருவர் பாலியல் பலாத்காரம் செய்தனர் .

பஞ்சாப்பின் மொகாலியில் உள்ள லோஹர் சாலையில் உள்ள ஜிராக்பூர் ஹோட்டலில் செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் மும்பையை சேர்ந்த இருவர் தாங்கள் ஒரு மெகா சீரியல் எடுப்பதாக கூறி தங்கினார்கள் .பிறகு அவர்கள் சமூக ஊடகம் முதல் பத்திரிகைகள் வரை புதுமுக நடிகை தேவை யென்று விளம்பரம் கொடுத்தார்கள் .அந்த விளம்பரத்தினை பார்த்து விட்டு பல ஆண்களும் பெண்களும் அவர்களிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார்கள் .
அப்படி வந்தவர்களில் ஒரு பெண் பார்க்க மிகவும் அழகாக கவர்ச்சியாக இருந்ததால் அந்த பெண்ணை தங்களின் சீரியலில் நடிக்க வைக்க அவர்கள் முடிவு செய்தார்கள் .அதனால் அவர்கள் அந்த பெண்ணிடம் ‘உன்னை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து விட்டோம் .அதனால இந்த சந்தோசத்தை கொண்டாடலாமென்று’ கூறி ஒரு குளிர் பணத்தை குடிக்க கொடுத்தரகள் .அதை வாங்கி குடித்த அந்த பெண்ணுக்கு மயக்கம் வந்தது .உடநீ அங்கு மயஙகி விழூந்த அந்த பெண்ணை, அந்த இருவரும் அந்த ஹோட்டல் ரூமில் வைத்து பலாத்காரம் செய்தார்கள் .பிறகு மயக்கம் தெளிந்து தான் கெடுக்கப்பட்டதையுணர் அந்த பெண் அவர்களிடம் இது பற்றி கேட்டபோது ‘நடிக்க வரஞ்சம்னா படுக்க வரணும்’ என்று திமிராக பேசினார்கள்
இதனில் அந்த பெண் நேராக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .புகாரை பெற்ற பொலிஸார் அந்த இருவரிடமும் அந்த ஹோட்டல்க்கு சென்று விசாரித்து வருகிறார்கள் .

“நடிக்க வரணும்னா படுக்க வரணும்”-சீரியல் வாய்ப்புக்காக சீரழிக்கப்பட்ட பெண்