“அர்த்தராத்திரியில் கணவரின் ‘அதை’ நசுக்கி …..”மனைவி செஞ்ச கேடு கெட்ட காரியம்

 

“அர்த்தராத்திரியில் கணவரின் ‘அதை’  நசுக்கி …..”மனைவி செஞ்ச கேடு கெட்ட காரியம்

கள்ளகாதலால் கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்

கர்நாடகாவின் மைசூருவில் உள்ள ஒரு கார்ப்பரேஷனில் குரூப் டி ஊழியராக பணிபுரிந்த எச்.டி வெங்கடராஜுவை உமா என்ற பெண் பத்து ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்து கொண்டார்.இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் .இந்நிலையில் அந்த பெண் உமா அவரின்  கணவரை விட 20 வயது இளையவர் ஆவார் .அதனால் அந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .பின்னர் அந்த உமா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவினாஷ் என்ற தன்னுடைய காதலரை சந்தித்தார் .இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்தனர் .அதன் பிறகு இந்த உறவு பற்றி அந்த உமாவின் கணவருக்குத் தெரிந்து விட்டதால் அவர் மனைவியை கண்டித்தார் .

“அர்த்தராத்திரியில் கணவரின் ‘அதை’  நசுக்கி …..”மனைவி செஞ்ச கேடு கெட்ட காரியம்

அதனால் அந்த உமாவும் அவரின் காதலனும் சேர்ந்து அந்த கணவரை கொலை செய்ய முடிவெடுத்தனர் .அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கணவருக்கு மயக்க மருந்து கலந்த காப்பியை கொடுத்து மயங்க செய்தார் .பிறகு அவரின் மர்ம உறுப்பை நசுக்கி கொலை செய்து விட்டார் .அதன் பிறகு அவர் தலைவலியால்  இறந்து விட்டதாக ஊராரிடம் கூறி அவரை அடக்கம் செய்தனர் .ஆனால் அவரின் சகோதரர்  போலிஸில் புகாரளித்தார்  .போலீசார் இறந்தவரின் பிணத்தை தோண்டி  பரிசோதனை செய்த போது  அவர் மர்ம உறுப்பை சேதப்படுத்தி கொலை செய்யப்பட்டதை  கன்டுபிடித்தனர் .பின்னர் அந்த உமாவை போலீசார்  கைது செய்தனர்