அடுத்தவனோடு படுத்து கிடந்த மனைவி -கடுப்பான கணவனுக்கு நேர்ந்த கதி

 
illeg

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை கணவன் பார்த்து விட்டதால் ,அந்த கணவனை அந்த மனைவியே அடித்து கொலை செய்ய முயன்றார் . 

Couple In Love Silhouette "Young couple in love share romantic embrace, presented in silhouette and the warm hues of dusk. Horizontal composition." secret affair stock pictures, royalty-free photos & images

தமிழகத்தின் நித்திரவிளை அருகே உள்ள கோபுரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான ராஜ்குமார் ஒரு லாரி டிரைவராக வேலை பார்க்கிறார் . அந்த ராஜ்குமாரின் மனைவி கவிதாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த கணவன் வேலைக்கு வெளியே போகும்போதெல்லாம் அந்த கவிதா தன் கள்ள காதலனை வர சொல்லி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் .இந்த விஷயம் அந்த கணவனுக்கு அரசல்புரசலாக தெரிய வந்துள்ளது .அதனால் அவர் மனைவியை கையும் களவுமாக பிடிக்க திட்டம் போட்டார் .
அதனால் சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியே செல்வது போல் சென்று விட்டு ,மீண்டும் அந்த வீட்டுக்குள் வந்தார் .அப்போது அந்த கவிதா தன் கள்ள காதலனை வர சொல்லி கட்டிலில் உல்லாசமாக இருந்தார் .இந்த காட்சியினை  பார்த்த அந்த கணவன் அந்த மனைவியை பார்த்து கத்தி சத்தம் போட்டார் .உடனே அந்த கவிதாவும்  அவரின் காதலனும் சேர்ந்து அந்த கணவனை கடுமையாக யக ஆயுதங்களால் தாக்கினர் .இதில் காயமடைந்த அந்த  ராஜ்குமாரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் ,பின்னர் போலீசார் வரவைக்கப்ட்டு தப்பியோடிய கவிதாவையும் ,அவரின் காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர் .