"ஒரு மாணவியை ஒரு வாத்தியார் வகுப்பறையிலேயே .".கதவை உடைத்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 
rape


ஒரு வாத்தியார் , ஆறாம் வகுப்பு மாணவியொருவரை  வகுப்பறையிலேயே பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார் .

Teacher held for raping class 6 student in Rajasthan's Karauli
ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது .அந்த பள்ளியில் பல மாணவ மாணவியர் படித்து வருகின்றனர் .அந்தப்பள்ளியில் ஒரு ஆறாம் வகுப்பு பாடமெடுக்கும் ஆசிரியர் ஒருவர் இருந்தார் .அந்த ஆசிரியருக்கு அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி மீது ஆசை பிறந்தது .அதனால் அவர் பலமுறை அந்த மாணவியை தன்னை தனியே சந்திக்குமாறு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார் ,இதனால் அந்த மாணவி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து வந்தார் .
இந்நிலையில் அந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை .இதனால் அதிர்ச்சியான அந்த சிறுமியின் தாயார் அந்த பள்ளிக்கே சென்று மாணவியை தேடி பார்த்தார் .அப்போது அந்த மாணவி படிக்கும் வகுப்பறை உள் பக்கம் பூட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்று ,அங்கிருந்த சிலரின் உதவியுடன் அந்த வகுப்பு கதவை உடைத்தார் .அப்போது அந்த வகுப்பின் உள்ளே அந்த ஆசிரியர்  அந்த மாணவியை பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடுவதை கண்டு அனைவரும் அதிர்ச்சியுற்றனர் .பிறகு அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை அழுது கொண்டே கூறியதும் அவர்கள் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார்கள்  .போலீசார் வழக்கு பதிந்து  அந்த ஆசிரியரை கைது செய்தனர்