மனைவிகளை மாற்றிய கேரள கணவர்கள் -மயக்கம் வரவைக்கும் புது புது தகவல் -இதயம் பலகீனமானவங்க படிக்கவேணாம் .

 
kera;a

கேரளாவில் மனைவிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து அதிர்ச்சியான புதிய  தகவல் வெளி வந்துள்ளது.

couple quarrel night conflict depressed man bed Couple quarrel. Night conflict. Divorce issue. Depressed devastated man clutching head sitting on bed on distance from offended wife in dark red blue neon light on defocused background. background of husband and wife in bed stock pictures, royalty-free photos & images

கேரளாவில் மனைவிகளை, தங்களுடைய நண்பர்களின் ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தப்பட்டு வருவதாக, பொலிசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.ஆனால் சமுதாயத்துக்கு பயந்து யாரும் ஆதாரத்துடன் புகாரளிக்க முன் வராததால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை .ஆனால் இது பற்றி 26 வயதான பாதிக்கப்பட்ட ஒரு மனைவியே துணிச்சலாக புகாரளித்தார் .அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த கூட்டம் 20க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் க்ரூப் மூலம் இந்த வேலையை செய்தது தெரியவந்தது .இப்போது அந்த பெண் துணிச்சலாக தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார் .
அதன் படி அந்த பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்ப விழா என்று கூறி அவரை ஒரு நிகழ்ச்சிக்கு கூட்டி சென்றுள்ளார் .அப்போது அவரை பலர் வீடியோ எடுத்துள்ளார்கள் .பின்னர் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை அவரின் கணவர் மிரட்டி பலருடன் உறவு கொள்ள வைத்துள்ளார் ,அதை அவரே  வீடியோவும் எடுத்து அதை காமித்து மிரட்டியே கடந்த இரண்டு  ஆண்டுகளாக பலருக்கு விருந்தாக்கியுள்ளார் .இதனால் அந்த பெண் மிகவும் மன உளைச்சளாகி போலீசுக்கு வந்துள்ளார் .இப்போது இந்த விவகாரத்தில் மேலும் பெரிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .