"14 ஆயிரம் கட்டினா பல பேர் மனைவியோடு...."குவிந்த பேச்லர்கள் -நிறைந்த விடுதிகள் .

 
wi -fi கனெக்ஷன் போல wife ஐ நடத்திய மும்பை தொழிலதிபர் -exchange மேளா நடத்தியதாக கணவர் மீது மனைவி புகார் –

கேரளாவில் மனைவிகளை மாற்றி இன்பம் அனுபவிக்கும் கூட்டத்தில் 14000 ரூபாய் பணம் கட்டிவிட்டு பல பேச்லர்கள் அடுத்தவர் மனைவியோடு உல்லாசம் அனுபவித்த தகவல் வெளியாகியுள்ளது 

cash
 கேரள மாநிலம், கோட்டயம் அருகே கருகச்சாலையை சேர்ந்த 26 வயது இளம் பெண் சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.  அதன் மூலம் 'டெலிகிராம், மெசஞ்சர்' போன்ற செயலிகள் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு, தங்கள் மனைவியரை பரஸ்பரம் மாற்றி உறவு கொள்வது தெரியவந்தது. 
இதையடுத்து அதிரடி வேட்டை நடத்தி கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு பேரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும் கேரளாவில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட இந்த குழுவில் இருந்ததும், பணத்திற்காக பலர் இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.இப்போது இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது 
அதன்படி திருமணம் ஆகாதவர்களும் கலந்து கொள்ளலாம். இவர்கள் ஸ்டட் என்று அழைப்படுகிறார்கள். இவர்கள் ஒரு முறை வருவதற்கு ரூ.14 ஆயிரம் பணம் கட்டணமாக  செலுத்த வேண்டும்.அதன் பிறகு அவர்கள் ஒரு விடுதிக்கு வரவைத்து ஒரே நேரத்தில் நான்கு பெண்களுடன் கூட உல்லாசம் அனுபவித்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது .பல முக்கிய பிரமுகரின் மகன்கள் இதில் சிக்குவார்கள் என்று தெரிகிறது