"இறந்த பெண்ணின் உடலுடன் உடலுறவு கொண்டு ...."17 பேரிடம் சிக்கி சின்னாபின்னமான பெண்ணின் பிணம்

 
dead body


இறந்த இளம்  பெண்ணின் பிணத்தை பலாத்காரம் செய்த நபர்களை போலீஸ் தேடி வருகிறது .

 17 பேரிடம் விசாரணை
பாகிஸ்தான் நாட்டின் குஜ்ராத் அருகே சாக் கமலா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு அழகிய  இளம் பெண் வசித்து வந்தார்  ..அந்த பெண்ணுக்கு  லேசாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் அந்த பெண் உடல் நல குறைவால்  மே 4ம் தேதி இறந்தார். அதன் பின்னர் அந்த பெண்ணை அந்த ஊரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரின்  உறவினர்கள் அடக்கம்  செய்து விட்டு போனார்கள் .அதன் பின்னர் அன்று இரவு அதே ஊரை சேர்ந்த சில மர்ம நபர்கள் அந்த சுடுகாட்டுக்கு வந்து அந்த பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்து இரவு முழுவதும் உடலுறவு கொண்டுவிட்டு அந்த பிணத்தை புதைக்காமல் வீசி விட்டு ஓடி விட்டனர் .
மறு  நாள் அந்த இறந்த பெண்ணுக்கு சடங்குகள்  செய்ய அவரின் உறவினர் அந்த கல்லறை தோட்டத்திற்கு வந்து பார்த்த போது ,அந்த பெண்ணின் பிணம் இல்லாததை கண்டு அந்த சுடுகாடு முழுவதும் தேடினார்கள் அப்போது அந்த கல்லறையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த இளம் பெண்ணின் பிணம் ஆடையின்றி  அலங்கோலமாக கிடப்பதை  பார்த்து அதிர்ச்சியடைந்து ,பார்த்தனர் .அப்போது அந்த அப்பெண்ணை பலாத்காரம் செய்ததற்கான  அடையாளம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போலீசில் புகார்  தந்தனர் .பின்னர் போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொன்டனர் 
அதனால் சந்தேகத்தின் அடிப்படையில் 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்