"ஓசியில் ஓயாம உறவுக்கு ஏண்டா என்கிட்டே வரே?' -செருப்பால அடிச்ச காதலி -அடுத்து கள்ள காதலன் என்ன செஞ்சார் பாருங்க

 
afair

கள்ளக்காதலி செருப்பால் அடித்ததால் மனமுடைந்து அவரது வீ்ட்டிலேயே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கள்ளக்காதலி செருப்பால் அடித்ததால் தொழிலாளி தற்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா பி.ஜி.பாளையா கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான பால்ராஜ்க்கு  திருமணம் முடிந்து மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பால்ராஜூக்கு அதே கிராமத்தை சேர்ந்த தெரசா என்பவருடன் கள்ள உறவு  ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் ,
நாளடைவில் இந்த கள்ள காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது .மேலும் அந்த உறவு போர் அடித்து விட்டதால் அந்த காதலி தெரசா அவரை கழட்டி விட நினைத்தார் .இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் வீட்டுக்கு வந்த பால்ராஜை செருப்பால் அடித்து துரத்தியுள்ளார் .இதை பொது மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர் .இதனால் அவமானப்பட்ட அந்த பால்ராஜ் அந்த காதலி வெளியே சென்றிருந்த நேரத்தில் அந்த வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .பின்னர் வெளியே போய் விட்டு வந்த தெரசா தனது  காதலன் தன்  வீட்டிலேயே தூக்கில் தொங்குவதை கண்டு போலீசுக்கு தகவல் சொன்னார் போலீசார் வழக்கு பதிந்து அவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தெரசாவை கைது செய்தனர்