"என்னோட விந்து வேணும்னு பல பெண்கள் என்னிடம் வந்து .."47 குழந்தைகளுக்கு அப்பாவான வாலிபர்

 
donar

 30 வயதான இளைஞர் ஒருவர் ,தான் விந்து தானம் செய்ததன் மூலம் இதுவரை 47 குழந்தைகளுக்கு தந்தையாக மாறியுள்ளார்.

born baby

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 30 வயதான  கோர்டி என்ற வாலிபர் ,விந்து தானம் செய்வதை ஒரு  சேவையாக செய்து வருகிறார் .இவர் தானம் செய்த விந்து மூலம் இதுவரை 47 குழந்தைகளுக்கு தந்தையாக மாறி சாதனை புரிந்துள்ளார் .
மேலும் இன்னும் 10 குழந்தைகளின் கரு பல பெண்களின் வயிற்றில் வளர்வதால் தான் கூடிய விரைவில் மேலும் 10 பிள்ளைகளுக்கு அப்பாவாக மாற இருப்பதாக பெருமையுடன் கூறுகிறார் .இவரின் குழந்தைகள் வளரும் வீடுகளுக்கு இவர் அடிக்கடி சென்று அவர்களை  பார்த்து மகிழ்ந்து விட்டு வருவார் .இப்போது பல பெண்கள் இவரிடம் விந்து தானம் கேட்டு வருவதாகவும் ,ஆனால் அவர்களுக்கு டேட்டிங் செய்வதில் விருப்பமில்லையென்றும்  கூறுகிறார் .
கோர்டிக்கு உறவு என்று யாருமில்லாததால் .அவர் தன்னை நேசித்து திருமணம்  செய்து கொள்ள ஒரு பெண்ணை தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளார் ,உயிரணுக்களை தானம் செய்வதற்கான தனது விருப்பத்திற்கு வருத்தப்படவில்லை என்றாலும், அவரது முடிவு தனக்கு துணையை கண்டுபிடிப்பதை கடினமாக்கி உள்ளது என்று கைல் கூறுகிறார்.