"என் மனைவியுடன் உடலுறவு கொள்ளுங்க ,நான் ஓரமா உக்காந்து வீடியோ எடுக்கிறேன்" -ஒரு கணவன் செஞ்ச வேலைய பாருங்க

 
phone vedeo

 
வரதட்சணைக்காக மனைவியை கூட்டு பலாத்காரம்  செய்ய சொல்லி அதை வீடியோ எடுத்து ஊடகத்தில் விட்டவர்களை போலீஸ் கைது செய்தது 

rape
ராஜஸ்தானின் பரத்பூரில் ஒரு நபர் தனது மனைவியை 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .அப்போது முதல் அந்த பெண்ணை அந்த கணவரும் அவரின் தாயாரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர் .அப்பெண் அவர்கள் கேட்ட  ரூ.1.5 லட்சம் வரதட்சணை கொடுக்கத் தவறியதால், அந்த கணவன் அவரின் உறவினர்கள் சிலரை வைத்து அவரது மனைவியை  கூட்டு பலாத்காரம் செய்ய சொன்னார் . பின்னர் அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோவாகப் படம்பிடித்து ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டார் .
யூடியூப்பில் அந்த பாலியல் வன்கொடுமை வீடியோவை பதிவேற்றம் செய்வதன் மூலம் வரதட்சணை பணத்தை பெற்றுத் தருவதாக அந்த கணவன் மனைவியிடம் கூறினார் . இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், தன் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளார்.போலீசார் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்