"வழக்கு நடக்கும்போதே அடுத்தவனோடு பழக்கமா?" -டைவர்ஸ் செய்த பெண் செய்த கேவலம் .

 
love


மனைவிக்கு ஏற்பட்ட கள்ள உறவால் ,அவரை டைவர்ஸ் செய்த கணவன் திடீரென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது 

murder


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- தளி அருகே தேவகானப்பள்ளியை சேர்ந்த கார் டிரைவர் 33 வயதான மஞ்சுநாத்துக்கு திருமணம் ஆகி 28 வயதான அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் அனிதாவுக்கு அவரின் கணவரை திடீரென்று பிடிக்காமல் போனது ,இதற்கு காரணம் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .அதனால் அந்த பெண் அவரை விட்டு விலக நினைத்தார் .
அதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்து அது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது .
இதனால்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மஞ்சு நாத் ,கடந்த ஆண்டு போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே  தற்கொலைக்கு முயன்றார் .இதனால் அந்த போலீஸ் ஸ்டேஷனிலிருந்த ஒரு போலீஸ் இந்த வழக்கை விசாரிக்க அந்த மஞ்சுநாத் வீட்டுக்கு அடிக்கடி வந்தார் .
அப்போது அந்த மஞ்சுநாத் மனைவி அனிதாவோடு அந்த போலீசுக்கு கள்ள உறவு ஏற்பட்டது .இதையறிந்த அந்த மஞ்சுநாத் அந்த மனைவியை கண்டித்ததால் அந்தப்பெண் அவரை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் .
அதன் பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர் .இந்நிலையில் திடீரென்று அந்த மஞ்சுநாத் கொலை செய்யப்பட்டு சாலையில் கிடந்தார் .இதனால் போலீசார்  இந்த கொலைக்கும் அந்த டைவர்ஸ் செய்த மனைவிக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்து  வருகின்றனர் .