"டேய் நான் கல்யாணத்துக்கு போகணும் என்னை விடுடா" -திருமணத்திற்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

 
man cheating and rape a women by marriage

"
திருமண மண்டபத்திற்குள் புகுந்து ஒரு சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து  கொலை செய்த நபரை போலிஸ் கைது செய்தது 

marriage
மத்தியப் பிரதேசத்தில் நரசிங்பூர் பகுதியில் வசிக்கும் ஒரு மைனர் பெண் ஒரு பணக்கார வீட்டில் பணியாளராக வேலை பார்த்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அந்த பணக்கார குடும்பத்தினர் அதே ஊரில் நடந்த ஒரு திருமண நிகழ்வுக்கு சென்றனர் .அந்த திருமண  நிகழ்வின் இடையில் அந்த மைனர் பெண்ணை யாரோ சில மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டனர்  .பின்னர் அந்த  நபர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு அங்குள்ள வயல் வெளிக்கு இழுத்து சென்று கொலை செய்தனர் .பிறகு அவரின் சடலத்தை அந்த வயலில்  ஒரு பள்ளம் தொண்டு புதைத்து  விட்டு ஓடிவிட்டார் .
மறு நாள்  வரை அந்த கல்யாணத்திற்கு  சிறுமி வராதகுதல் அந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில்புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைத்ததை கண்டுபிடித்தனர் ,பின்னர் அந்தகுற்றவாளியை  கைது செய்தனர் .,போலீஸ் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்,