கொரானாவில் கிடந்த மனைவி -பெண்களுடன் கும்மாளமிட்ட கணவன் -அடுத்து நடந்த விபரீதம் .

கொரானாவில் கிடந்த மனைவி -பெண்களுடன் கும்மாளமிட்ட கணவன் -அடுத்து நடந்த விபரீதம் .

ஒரு வீட்டினுள் மனைவி கொரானாவால் மனம் பாதித்த நிலையில், அவரின் கணவர் பல பெண்களோடு மது விருந்து நடத்தியதால் கைது செய்யப்பட்டார் .

கொரானாவில் கிடந்த மனைவி -பெண்களுடன் கும்மாளமிட்ட கணவன் -அடுத்து நடந்த விபரீதம் .

அகமதாபாத்தில் உள்ள கிரீன் அவென்யூ மேப்பிள் கவுண்டி -1 இல் வசிக்கும் அமோலா படாடியா என்ற பெண்ணுக்கு கடந்த வாரம் கொரானா இருப்பது கண்டறியப்பட்டது. அவர் உடல்நிலை தேறினாலும் அவர் மனச்சோர்வடைந்து கிடந்தார்
இந்நிலையில் அவரது கணவர் கேதன் படாடியா அவர்கள் வீட்டில் ஒரு விருந்தை நடத்த முடிவு செய்தார். அவர் தனது நான்கு நண்பர்களான அனுராதா கோயல் (40), ஷெபாலி பாண்டே (36), பிரியங்கா ஷா (31), பயல் லிம்பாச்சியா (40) ஆகிய பெண்களை தன்னுடைய வீட்டிற்கு கூப்பிட்டு மது விருந்து வைத்தார் அந்த விருந்தினர்களில் ஒரு பெண்ணின் கணவர், கேதனின் குடியிருப்பில் மது அருந்துவது குறித்து உள்ளூர் போலீசாரிடம் கூறினார் . இதனால் அகமதாபாத் போலீசார் விசாரணையை நடத்துவதற்காக கேத்தானின் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது அந்த வீட்டில் கேதனோடு ,நாலு பெண்களும் மது அருந்திவிட்டு கும்மாளமடித்து கொண்டிருந்ததை பார்த்து போலீசார் அதிர்ந்தனர் .அதனால் அவர்களிடம் போலீசார் இந்த நேரத்தில் மது பார்ட்டிக்கு தடையுள்ளது என்று கூறினர் .ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை .அதனால் போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்ய முடிவெடுத்தனர் .
பிறகு போலீசார் குடிபோதையிலிருந்த கேதன் மற்றும் நான்கு பெண் விருந்தினர்களை மது தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர் , பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

கொரானாவில் கிடந்த மனைவி -பெண்களுடன் கும்மாளமிட்ட கணவன் -அடுத்து நடந்த விபரீதம் .