"என் வீட்டுக்காரனிடம் கிடைக்காத சந்தோஷம் இந்த வைத்தியரிடம் கிடைக்குதே" - மருத்துவரிடம் மயங்கிய மனைவியால் கணவனின் கதி

 
affair

சிகிச்சைக்கு சென்ற போலி வைத்தியரிடம்  மனைவி கள்ளத் தொடர்பு ஏற்படுத்தி கொண்டதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்

rape

கர்நாடக மாநிலம் மைசூரின் சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டில் வசித்த 35 வயதான  முகமது அப்வான்,தன்  மனைவி தான்ஜேனியா கவுசருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அவரின் மனைவி கவுருக்கு  உடல் நலம் சரியில்லாமல் போனதால் பல டாக்டர்களிடம் சிகிச்சை தந்தும் குணமாகவில்லை .இதனால் இவரை மைசூரில் வசிக்கும் போலி  வைத்தியர் பாபா குர்ரம் பாஷா என்பவரிடம், அழைத்து சென்றார்.அவர் சிகிச்சை என்ற பெயரில், அவரின் மனைவி தான்ஜேனியா கவுடரை  தன் வசப்படுத்தியுள்ளார்.பின்னர் அந்த  பாபா அப்பெண்ணை தன் வசப்படுத்தியாதும் அடிக்கடி உடலுறவு  வைத்துக் கொண்டார் .இதனால் அவரிடம் கிடைத்த அந்த சந்தோஷத்தால் அப்பெண்ணும் அவருடன் கள்ள தொடர்பு ஏற்படுத்தி கொண்டு அவரின் ஹாஸ்ப்பிட்டலிலேயே  தங்கி விட்டார் 

இதனால் மனம் நொந்த அந்த பெண்ணின் கணவர் அவரின் மனைவிக்கு  புத்தி மதி சொல்லி வீட்டுக்கு கூப்பிட்டும் அவர் வர மறுத்துள்ளார் .இதனால் அந்த கணவர் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் .அவர் இறப்பதற்கு முன் எழுதிய தற்கொலை குறிப்பில் தன் சாவுக்கு அந்த போலி பாபாதான் காரணமென்றும்  அவரை கைது செய்யுங்கள் என்றும் எழுதி வைத்துள்ளார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து  வருகின்றனர்