பழங்குடியின சிறுமியை கடத்தி கொன்ற வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

 
ஹ்

பழங்குடியின சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பைக்காரா அருகே இருக்கும் கிராமத்தில் வசித்து வந்த 14 வயது பழங்குடியின சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் . கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று ரஜ்னேஸ் குட்டன் என்கிற 25 வயது வாலிபர் அந்த சிறுமியை ஆசை வார்த்தைகள் சொல்லி காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார்.

ட்

 இந்த வழக்கில் ரஜ்னேஸ் குட்டனை பைக்காரா போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.  நீதிபதியின் உத்தரவை அடுத்து கோவை மத்திய சிறையில் ரஜ்னேஸ் குட்டன் கூட்டணி அமைத்துள்ளனர்.    இதன் பின்னர் 17 வயது சிறுமியை திருமணம் செய்தது குறித்த புகாரின் பேரிலும் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரஜ்னேஸ் குட்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 இந்த வாலிபர் ரஜ்னேஸ் குட்டனை குண்ர்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு நீலகிரி எஸ்பி பிரபாகர் பரிந்துரை செய்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி குண்டர் சட்டத்தில்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு எஸ் பி பிரபாகர் பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையினிஅ ஏற்றுக்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூட்டணி சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார் இதை எடுத்து குண்டாஸ் சட்டத்தின் கீழ் ரஜ்னேஸ் குட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.