“விமானத்துலே வச்சுக்கலாமா ,வீட்லே வச்சுக்கலாமா” -பணிப்பெண் கையை பிடித்த அதிகாரி கையும் களவுமாக சிக்கினார்

“விமானத்துலே வச்சுக்கலாமா ,வீட்லே வச்சுக்கலாமா” -பணிப்பெண் கையை பிடித்த அதிகாரி கையும் களவுமாக சிக்கினார்

இரண்டு விமான பெண் ஊழியர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக ஒரு தனியார் விமான அதிகாரி மீது வழக்கு விசாரணை நடந்து வந்தது. இப்போது அந்த நிறுவன அதிகாரியின் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக விமானத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“விமானத்துலே வச்சுக்கலாமா ,வீட்லே வச்சுக்கலாமா” -பணிப்பெண் கையை பிடித்த அதிகாரி கையும் களவுமாக சிக்கினார்

ஒரு தனியார் விமானம் பல அழகிய பணிப்பெண்களுடன் வெளிநாட்டு சேவை செய்து வருகிறது .அங்கிருக்கும் பணி பெண்களை கண்டதும் ஒரு மூத்த அதிகாரிக்கு சபலம் தட்டியது .அதனால் அந்த பணிப்பெண்களில் இருவர் மீது அவர் மிகவும் மோகம் கொண்டார் ,அதனால் அந்த விமானம் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு செல்லும்போது அந்த அதிகாரியும் அந்த விமானத்திலேயே பயணித்தார் .அப்போது அந்த அழகிய பணிப்பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .அதனால் அந்த பணிப்பெண் அந்த அதிகாரி மீது புகாரளித்தார் .அதன் பேரில் அந்த அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்தது வந்தது .அதில் அந்த அதிகாரியின் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது ,
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் இருவரும் ஏற்கனவே விமான நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரம் குறித்து அந்த விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில் , “பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கும் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இந்நிறுவனத்தில் ஒரு குழு உள்ளது. எங்கள் பெண் ஊழியர்களின் மீது நடந்த கொடுமைக்கு தகுந்த நடவடிக்கையை எடுப்போம் .எனவே பெண்களுக்கு சாதகமான பணிச்சூழலைக் உருவாக்கி தருகிறோம் . “என்றார்

“விமானத்துலே வச்சுக்கலாமா ,வீட்லே வச்சுக்கலாமா” -பணிப்பெண் கையை பிடித்த அதிகாரி கையும் களவுமாக சிக்கினார்

இந்த விவகாரம் குறித்து டி.ஜி.சி.ஏ, தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், விமானிகள், கேபின் குழுவினர் மற்றும் பிற தொழில்நுட்ப பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் மூத்த சகாக்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகக் கூறினார்.