பலான படம் பார்த்த 12 வயசு பையன் -அந்த பக்கமா வந்த மாணவி -அடுத்து சிறுவன் செஞ்ச விபரீதம்

 
women abuse

ஒரு 12 வயதான சிறுவன் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது 

rape
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் ஐந்து வயது மாணவி பெற்றோருடன் வசித்து வந்தார் .அவரின் வீட்டருகே  12 வயது சிறுவன் ஒருவன் வசித்து வந்தார் .அந்த சிறுவனுக்கு இந்த வயசிலேயே பலான படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது .அதனால் அந்த சிறுவன் தூண்டப்பட்டு வெறியுடன் அலைந்து வந்தான் .அப்போது அவரின் வீட்டருகே வசித்த அந்த ஐந்து வயது மாணவி 
 தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் குளிர்பானம் வாங்கச் சென்றபோது, அங்கு தனியாக செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்த  இருந்த சிறுவன், அந்த சிறுமியை பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தார்
கடந்த சனிக்கிழமையன்று டோர்பா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.அதனால் போலீசார் அந்த சிறுவன் வழக்கு பதிந்து தேடி வந்தனர் 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமைஅந்த  சிறுவன் பிடிபட்டான்.போலீஸ் விசாரணையின் போது, அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் ,அந்த சிறுவனை  ராஞ்சியில் உள்ள சிறார் காப்பகத்திற்கு ரிமாண்டில் அனுப்பப்பட்டார்