"கிளினிக்லேயே காதலனுடன் ஜாலியாயிருந்த பெண் டாக்டர்" -காவலுக்கிருந்த நர்ஸ் என்ன செஞ்சாங்க தெரியுமா ?

 
love love


காதலனுடன் இருந்து ஒரு பெண் டாக்டரின் அந்தரங்க வீடியோவை ரெக்கார்ட் செய்து ப்ளாக் மெயில் செய்த  பெண் நர்ஸையும் அவரின் கூட்டாளியையும் போலீஸ் கைது செய்தது  

Mumbai crime
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசிக்கும் ஒரு பெண் டாக்டர் ஒருவர் கல்யாணமாகி கணவரோடு வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் அவர் தனியாக ஒரு க்ளினிக் நடத்தி வந்தார் .அந்த க்ளினிக்கிற்கு அந்த பெண் டாக்டரின் காதலன் ஒருவர் அடிக்கடி வருவார் ,அவர் ஓமன் நாட்டிலிருந்து அந்த பெண் டாக்ட்டரை பார்க்க வருவார் .அப்போதெல்லாம் அவர்கள் அந்த கிளினிக்கில் நர்சாக பணியாற்றும் ஒரு பெண்ணை காவலுக்கு வைத்து விட்டு ஜாலியாக இருப்பர் .இதை கவனித்த அந்த நர்ஸ் அந்த டாக்டரின் பலான வேலையை ரகசிய கேமெரா வைத்து படம் பிடித்தார் .பின்னர் அந்த வீடியோ கிளிப்பை அவருக்கு அனுப்பி ஐந்து லட்ச ரூபாய் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்தார்  .
அதனால் அந்த டாக்டர் நான்கு நாட்கள் மிகவும் மன வேதனையடைந்தார் .பிறகு அந்த நர்ஸ் இன்னொரு ஆணுடன் சேர்ந்து  அந்த பெண் டாக்டரை  மிரட்டினார் .இதனால் பயந்த அந்த டாக்டர் இது பற்றி தனது பகுதியிலிருக்கும் போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நர்ஸையும் அவரின் கூட்டாளியையும் கைது செய்து ,அவரிடமிருந்த கேமரா மற்றும் மெமரி கார்டை போலீசார் மீட்டுள்ளனர்.