"டேய் உன்னோடு மட்டும்தான் உடலுறவுக்கு வருவேன்" - நண்பர்களுக்கு மறுத்த மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்

 
gang gang


நண்பர்களுடன் சேர்ந்து  காதலியை கூட்டு பலாத்காரம்  செய்த நபர்களை போலீஸ் கைது செய்தது 

rape
நாக்பூரின் ஜரிபட்கா பகுதியைச் சேர்ந்த ஒரு என்ஜினியரிங் மாணவி , புட்டிபோரி பகுதியில்  ஒரு  அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து ,அதை தன் ஆண் நண்பருடன் பகிர்ந்து கொண்டார். அவரோடு தங்கியிருந்த அந்த மாணவர் யாஷ் ஆனந்த் காம்ப்ளேவை அந்த பெண் காதலிக்க தொடங்கினர் .அதனால் இருவரும் டேட்டிங் செல்ல ஆரம்பித்தனர் ,மேலும் அப்போதெல்லாம் இருவரும் அந்தரங்கமாக இருக்கும் காட்சியை அந்த யாஷ் வீடியோ எடுத்து வைத்திருந்தார் .
அவர் அந்த வீடியோவை தன்னுடைய வகுப்பு நண்பர்கள் சிலரிடம் காண்பித்தார் அந்த வீடியோவை பார்த்த அந்த நண்பர்களும் அவரின் காதலியுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டு ,அவரின் வீட்டுக்கு வந்தனர் .பின்னர் அந்த காதலன் அவரின் காதலியிடம் கேட்டதற்கு அந்த பெண் மறுத்ததால் அனைவரும் சேர்ந்து அந்த மாணவியை கட்டி வைத்து கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு ,அதை அப்பெண்னிடம் கான்பித்து  அடிக்கடி உறவுக்கு கூப்பிட்டு டார்ச்சர் செய்தனர் .இதனால் அந்த பெண் அங்குள்ள போலீசில் அவர்கள் மீது புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து  அந்த நபர்களை கைது செய்தனர்