டார்ச் லைட் வைத்து கணவன் விபரீத முயற்சி - மனைவி பரிதாப பலி

 
va

போதை தலைக்கேறியதும்  டார்ச் லைட் வைத்து கணவன் விபரீத முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.  இதில் போதையில் இருந்த மனைவியும் வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்து பார்த்தும் பிடிவாதமாக முயற்சி செய்தால் பரிதாபமாக அப்பெண் உயிர் இழத்திருக்கிறார். 

 விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு அத்தி கோவில் மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் வனராஜ் .  50 வயதான இவர் மலையடிவாரத்தில் இருக்கும் சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இரண்டு முறை திருமணம் ஆன வனராஜ் மூன்றாவதாக உமா என்ற 28 வயது பெண்ணை  மூன்றாவதாக திருமணம் செய்து இருக்கிறார்.

 கணவரை பிரிந்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த உமா, வனராஜை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.  இருவரும் தோட்டத்தில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள். 

f

சம்பவத்தன்று  இரவில் மகள்கள் தூங்கிவிட்டதும் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் அறை மாடியில் அமர்ந்து வனராஜ், உமா இருவரும்  தங்கி இருக்கிறார்கள். காலையில்  ரத்த காயங்களுடன் வனராஜ்  உயிரிழந்து கிடந்திருக்கிறார்.   வெகு நேரம் அச்சத்தில் இருந்த வனராஜ் பின்னர் போலீசுக்கு போன் செய்து தகவல் தெரிவித்து இருக்கிறார்.

 போலீசார் வந்து உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது,   மோட்டார் அறையில் இருவரும்  ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம்.   பின்னர் போதையில் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.  ஒரு கட்டத்திற்கு மேல் போதும் என்று மறுப்பு தெரிவித்தார் உமார்.

அந்த நேரத்தில் டார்ச் லைட்டை எடுத்து மனைவியின் அந்தரங்க உறுப்பில் வைத்து அழித்தினேன்.   இதில் அவர் அலறி துடித்தார்.  அப்போது ரத்தம் அதிகமாக வெளியேறியது.  அதில் அவர் உயிர் இழத்து விட்டார் என்று கூறியிருக்கிறார். 

 வனராஜ் அளித்த வாக்குமூலத்தை கேட்டு திடுக்கிட்ட போலீசார்,  அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர்.  நீதிபதியின் உத்தரவை அடைத்து வனராஜை சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.