"அக்காவ நீ பார்த்துக்க , தங்கையை நான் பார்த்துக்கிறேன்" -பெண்களை பங்கு போட்ட கொடூரர்கள்

 
secxual Abuse


பெண் குழந்தை மற்றும் அவரது 14 வயது சகோதரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் ஒருவர் கைது செய்யப்பட்டார் 

Representative image
டெல்லியின் லிபாஸ்பூர் பகுதியில் ஒரு தாய் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார் .அதில் முதல் மகளுக்கு 14 வயதும் ,அடுத்த மகளுக்கு ஆறு மாதம் தான் ஆகிறது ,இந்நிலையில் அவர்களின் வீட்டுக்கே அருகே  ஜஹாங்கிர்புரி பகுதியை சேர்ந்த சீனு என்பவரும் ராஜு என்பவரும் கடை வைத்திருந்தனர் ,அவர்கள் அந்த வீட்டில் அந்த சகோதரிகள் பெற்றோர் இல்லாமல் வசிப்பதை பார்த்தனர் .அதனால் அவர்கள் அந்த பெண்களை பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர் .
அதன் படி அந்த பெண்களின் தாயார் அவர்களை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு போய் விட்டார் .அப்போது அந்த ராஜுவும் சீனுவும் அந்த வீட்டினுள் சென்று அந்த இரு சகோதரிகளை பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தனர் .அப்போது வெளியே போய் விட்டு வீட்டினுள் வந்த அந்த பெண்களின் தாயார் அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியாகி சத்தம் போட்டார் .உடனே அந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் .பின்னர் போலீசில் புகாரளிக்கப்பட்டதும் அவ்ர்கள் அந்த நபர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்