"என்னோடு உடலுறவு வச்சுக்கிட்டா உடலில் இருக்கும் நோயெல்லாம் ஓடிடும்" -பூசாரியிடம் ஏமாந்த பெண்.

 
rape


பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த பூசாரியை போலீஸ் கைது செய்தது 


ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஒரு பூசாரியொருவர் அங்குள்ள கோவிலில் அமர்ந்து  கொண்டு அங்கு வரும் பெண்களின் நோயை குணப்படுத்துவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார் .அப்போது அவரிடம் ஒரு இளம் பெண் தன் உடலில் பல வியாதிகள் நீண்ட நாட்களாக இருப்பதாகவும் அதை சரி செய்யுமாறும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு  முன்பு வந்தார் .
அப்போது அந்த பெண்னின் அழகில் மயங்கிய அந்த பூசாரி அந்த பெண்ணை வசியம் செய்து அவருடன் உள்ளாசமாக  இருக்க தீர்மானித்தார் .அதனால் அப்பெண்ணுக்கு முதலில் மருந்து என்று ஒரு பொருளை சாப்பிட கொடுத்தார் .பின்னர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அந்த பெண்ணை தன் வீட்டுக்கு வரவைத்து அவரை ஏமாற்றி உடலுறவு கொண்டுள்ளார் .அப்போதெல்லாம் அந்த பெண்ணிடம் தன்னோடு உறவு கொண்டால் நோயெல்லாம் போய் விடுமென்று பொய் சொல்லி  அந்த பெண்ணிடம் உறவு கொண்டு அவரிடமிருந்த 50000 ரூபாய் பணத்தையும் பறித்து கொண்டார் .அப்பெண்ணை அவர் கற்பழிப்பதை   வீடியோ  எடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்குவேன் என்று பெண்ணை மிரட்டியுள்ளார்.பின்னர் அந்த பெண் தான் ஏமாற்றபட்டதையுணர்ந்து அந்த பூசாரி மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த பூசாரி மீது வழக்கு பதிந்து அவரை  பிடித்து விசாரித்து வருகின்றனர்