"ஆறு பேரும் கெடுப்பதை ,நான் ஓரமா உக்காந்து ரசிக்கிறேன்" -ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணுக்கு நேர்ந்த கதி .

தன் தோழியை மயங்க செய்து அவரை ஆறு பேருக்கு விருந்தாக்கிய நபர்களை போலீஸ் கைது செய்தது
ஹரியானா மாநிலம் பரிதாபத்தில் ஒரு பாதுகாப்பு நிறுவனம் உள்ளது .அந்த நிறுவனத்தில் ஒரு பெண் வேலை வேண்டி அங்கு ஏற்கனவே பணிபுரியும் தன்னுடைய தோழியிடம் வேலை கேட்டார் .அதனால் அந்த பெண் வேலை கேட்ட அந்த தோழியை ஒரு ஹோட்டலுக்கு வர வைத்தார் .பின்னர் அவருக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த குளிர் பானம் கொடுத்தார் ,அதை வாங்கி குடித்த அந்த பெண் சிறிது நேரத்திலேயே அங்கே மயங்கி விழுந்தார் .
உடனே அந்த மயங்கிய பெண்ணை வீரேந்திர தஹியா, ஹரி சிங், ஜெய் பிரகாஷ், சுக்பீர் மற்றும் தேவிராம் என்ற ஆறு பேர் பலாத்காரம் செய்ய அப்பெண்ணின் தோழி கூட்டி வந்தார் .அங்கு வந்த அந்த நபர்கள் அப்பெண்ணை கெடுக்கும்போது அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டணர் .பின்னர் அப்பெண் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அறிந்து அழுது கொண்டிருந்தார் .அப்போது அந்த பெண்னின் தோழியும் மற்றும் கெடுத்த நபர்களும் அந்த பெண்ணிடம் இதை வெளியே சொன்னால் இந்த வீடியோ ஊடகத்தில் வந்து விடும் என்று கூறி பலமுறை அப்பெண்ணை துன்புறுத்தி வந்தனர் .இதனால் அப்பெண் போலீசில் அந்த நபர்கள் மீது புகாரளித்ததும் ,போலீசார் வழக்கு பதிந்து அந்த வீரேந்திர தஹியா, ஹரி சிங், ஜெய் பிரகாஷ், சுக்பீர் மற்றும் தேவிராம் ஆகியோரை கைது செய்தனர்