"நர்ஸை நாலு பேர் சேர்ந்து பலாத்காரம் செஞ்சி .."பணியில் சேர்ந்த முதல் நாளே நடந்த கொடுமை

 
gang


ஒரு நர்ஸை வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதாக அவரின் தாயார் புகார் கூறினார் 


உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள துல்லாபூர்வா கிராமத்தில்  நியூ ஜீவன் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது .இந்த ஹாஸ்ப்பிட்டலில்  திகானா கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய நாஜியா என்ற பெண் நர்சாக வேலை பார்த்தார் .அவர் அங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அந்த ஹாஸ்ப்பிட்டலின் பின்புறம் உள்ள ஒரு இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் .
பின்னர் அவரின் தாயார் போலீசில் கொடுத்த புகாரில் தங்களின் மகளை அதே ஹாஸ்ப்பிட்டலில் வேலை பார்க்கும் நாலு பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதாக புகார் கூறினார் .அதன் பேரில் பொலிஸார் வழக்கு பதிந்து அந்த நர்ஸின் பினத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .அந்த தாயரின் புகாரை பற்றி போலீசார் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்