என் கணவரும் உன் மனைவியும் ரூம் எடுத்து.. சரமாரியான செருப்படிக்கு பின் போட்டுக்கொடுத்த பெண்

 
ன்

என் கணவரும் உன் மனைவியும் ரூம் எடுத்து உல்லாசமாக இருக்கிறார்கள் என்று போட்டுக் கொடுத்திருக்கிறார் பெண்.

டெல்லியில் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் தினேஷ் கோபால் -நீலம்.    இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.   தினேஷ் கோபாலுக்கு நீலம் மீது ஈர்ப்பு குறைந்து வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்திருக்கிறார்.   அந்த பெண்ணுடன் டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.   

கொ

இது அவரின் மனைவியின் நீலத்திற்கு தெரிய வந்திருக்கிறது.   உடனே அவர் உறவினர்களை அழைத்துக் கொண்டு அந்த ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்திருக்கிறார். அதிரடியாக நுழைந்த போது கணவரும் அவருடன் இருந்த பெண்ணும் திடுக்கிட்டு இருக்கிறார்கள்.   உடனே ஆவேசம் அடைந்த நீலம் தனது காலில் கடந்த செருப்பை கழற்றி கணவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார். 

 இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தடுத்துள்ளனர்.  கணவருடன் இருந்த பெண்ணின் கணவருக்கு போன் செய்து தன் கணவருடன் உங்கள் மனைவி உல்லாசமாக இருக்கிறார் என்று போட்டுக் கொடுத்திருக்கிறார் .

இது குறித்து தகவல்  தெரிய வந்ததும் போலீசார் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.