"என்னை தவிர இன்னும் எத்தனை பேருக்கு படுக்கையை விரிச்சிருக்கே ?" -விவாகாரத்தான பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

 
illegal love

காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன் அவரை கொலை செய்து வீசிய சம்பவம் நடந்துள்ளது 

love
உத்திர பிரதேச மாநிலம்   காஜியாபாத்தின் லோனி எல்லைப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை ஒருவர் காதலித்து வந்தார் .இருவரும் தீவிரமாக  காதலித்த நிலையில் ,அந்த காதலி மீது அந்த வாலிபருக்கு சந்தேகம் வந்து ,அவரை டார்ச்சர் செய்ய தொடங்கினார் 
.மேலும் அந்த பெண் அடிக்கடி போனில் யாரிடமோ பேசி வருவதகவும் ,தனக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் உல்லாசமாக இருப்பதாகவும் ,அவரையே திருமணம் செய்து கொள்வதாகவும் சந்தேகப்பட்டார் .அப்பெண் விவாகரத்து ஆனவர் என்பதால் அந்த காதலனின் சந்தேகம் மேலும் அதிகமாகியது .அதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணை  அடித்து கொலை செய்து அவரின் பிணத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வீசிவிட்டு ஓடி  விட்டார் .பின்னர் போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அவரின் காதலனிடம் விசாரணை நடத்திய போது அவர் அப்பெண்ணை கொன்றதை ஒப்புக்கொண்டார் ,இதனால்போலீசார் அந்த காதலனை கைது செய்தனர்