அந்தரங்க பகுதியில் பிளேடால் பெயரை எழுதச்சொல்லி தொந்தரவு - கொடூர இளைஞர் சிக்கினார்

 
g

அந்தச் சிறுமியின் அந்தரங்கப் பகுதியில் தன் பெயரை பிளேடால் எழுத சொல்லி தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார் இளைஞர்.  அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் தனியார் நிறுவனத்தில் நர்சிங் படித்து வந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள சிறுமியை காதலிப்பதாக சொல்லி வந்திருக்கிறார்.  சிறுமி அவரின் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தொடர்ந்து நச்சரித்து வந்திருக்கிறார்.  ஒருநாள் சிறுமி தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அவரை ஆபாசமாக படம் எடுத்து படம் எடுத்து இருக்கிறார்.

si

 அந்த சிறுமிக்கு அடிக்கடி வீடியோ கால் செய்து திருமணம் செய்து,   தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் . இல்லாவிட்டால் உன் பெற்றோரை கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.   அது மட்டுமல்லாமல் வீடியோ காலில் அந்தரங்கப் பகுதிகளில் தனது பெயரை பிளேடால் எழுதச் சொல்லி அப்போது வரும் ரத்தத்தை காட்டுமாறு கேட்டு அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

 இதை அடுத்து  சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளைஞர் அவேந்திராவை போலீசார் கைது செய்துள்ளனர்.  சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்  மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அந்த இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.