"அய்யய்யோ ஐந்து பேருக்கு நடுவே ஒரு பெண்" -பலாத்காரத்தை பார்த்த பொது மக்கள் -அடுத்து என்ன செஞ்சாங்க தெரியுமா ?

 
gang

மன நலம் குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்த ஐவர் கைதுசெய்யப்பட்டனர் 

gang rape
தெலுங்கானா மாநிலம் துண்டிகல் பகுதியில் டி போச்சம்பள்ளிக்கும் காந்திமைசம்மாவிற்கும் இடையே உள்ள பகுதியில் சில நாள் முன்பு 30 வயதான  மன நலம் சரியில்லாத பெண்னொருவர் தனியாக அமர்ந்திருந்தார் .அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த ஐந்து நபர்கள் அந்த பெண் தனியாக இருப்பதை பார்து அவரை பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர் ,அதன் படி அந்த ஐவரும் அப்பெண்ணிடம் வந்து அவரிடம் ஆசைவார்த்தை கள் கூறி அந்த ஆட்டோவில் அழைத்து சென்று ,ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் வைத்து ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்தனர் .
பின்னர் அந்த காட்சியை அந்த பகுதியைசேர்ந்த  சிலர் பார்த்து விட்டு அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொன்னார்கள் .உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததும் அவர்களை  பார்த்த அந்த நபர்கள் அப்பெண்ணை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர் பிறகு போலீசார் அப்பெண்ணை மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு ,அந்த ஐந்து குற்றவாளிகளையும் கைது செய்தனர்