பக்கத்து வீட்டு பையனுடனான தொடர்பை கைவிடாததால் கடுப்பான கணவர்

 
x

கணவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் பக்கத்து வீட்டு பையனுடன் கள்ள உறவு ஏற்பட்டு சுதந்திரமாக உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.   திடீரென்று தன் கணவன் இதற்கு தடை போட்டதும் தடையை மீறி உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.   இதனால் ஆத்திரமடைந்த கணவர்,  மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு,  மர்ம நபர்கள் கொன்று விட்டு தப்பி விட்டதாக நாடகமாடி இருக்கிறார்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் கோபாலில் வசித்து வருகிறார் ராஜேஷ்.    இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் புன்னியபாய்  என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார் .   திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் வரைக்கும் இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளனர்.  

fi

இந்த நிலையில் சொந்த தொழில் விஷயமாக ராஜேஷ் அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்திருக்கிறார்.    அப்போது மனைவி புனிதா பாய் மற்றும் வீட்டில் தனிமையாக இருந்து வந்திருக்கிறார் .  இந்த சமயங்களில் பக்கத்து வீட்டு இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது .  பின்னர் அந்த இளைஞருடன் கள்ள உறவு வைத்திருந்திருக்கிறார்.

 கணவர் வெளியூர் போகும் போதெல்லாம் அந்த இளைஞரை வீட்டிற்கு அழைத்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.   இந்த விவகாரம் மெல்ல மெல்ல ராஜேஷ் காதுக்கு சென்றிருக்கிறது.   இதனால் ஆத்திரமடைந்தவர்கள் மனைவியை கடுமையாக கண்டித்து எச்சரித்து இருக்கிறார்கள்.    இது தொடர்ந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்காது என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.   ஆனால் ராஜேஷின் மனைவி அதை அலட்சியப்படுத்தி இருக்கிறார். 

கொஞ்சம் கூட அதை கேட்காமல் மீண்டும் கணவர் இல்லாத நேரத்தில் அந்த இளைஞரை அழைத்து வந்திருக்கிறார்.   இதனால் பொறுமை இழந்த ராஜேஷ் இப்படிப்பட்ட மனைவி தனக்கு வேண்டாம் உயிரோடும் இருக்கக்கூடாது என்று நினைத்து கொலை செய்து விட முடிவெடுத்திருக்கிறார்.   அதன்படி 14 ஆம் தேதி அன்று காலையில் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பின்னர் மனைவியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார் .  பின்னர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து என் மனைவியை யாரோ கூட்டி வந்து பிழை செய்துவிட்டு ஓடிவிட்டார்கள் என்று கதறி இருக்கிறார்.

 அதோடு அல்லாமல் 100க்கு போன் செய்து மனைவியை கொன்று விட்டார்கள்.   உடனே வரவு  என்று போன் செய்திருக்கிறார்.   இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புனியா பாயின் உடலை அமைத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர்,  கொலைகாண காரணம் குறித்து கணவர் ராஜேஷ் இடம் விசாரணை நடத்திய போது அவர் தடுமாறி தடுமாறி பேசியிருக்கிறார் .   இதில் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.  அவரிடம்  விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலை கைவிடாததுதால்  கத்தியால் குத்தி கொன்று விட்டேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.  இதை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.