9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆசிரியருக்கு 26 ஆண்டு சிறை

 
c


ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மத பாடசாலை ஆசிரியருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பாலக்காடு விரைவு நீதிமன்றம். 

 கேரள மாநிலத்தில் பாலக்காடு அடுத்த மன்னார்காட்டில் ஒன்பது வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.   அச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மத பாடசாலை ஆசிரியர் இருபத்தி ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒன்று புள்ளி 75 லட்சம் ரூபாய் அபராதமும் வைக்கப்பட்டுள்ளது.

l

பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த நவ்ஷாத் மத பாடல் ஆசிரியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.  கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் பள்ளியில் படித்த நான்காம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்திருக்கிறார்.

அடுத்து புகார் எழுந்ததை அடுத்து நவ்ஷாத் லத்தின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.   அந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நட்ந்து வந்தது.  இது தொடர்பான வழக்கு அந்த நீதிமன்றத்தில்  தொடர்ந்து நடந்து வந்தது..   தற்போது  விசாரணைகள் முடிந்து குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது.  அடுத்து நீதிமன்றம் லத்தீவுக்கு 26 ஆண்டுகள்  சிறை தண்டனையும் மேலும் 1. 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து  அளித்திருக்கிறா