14 வயது சிறுமியை சீரழித்த 15 வயது காதலர்! ஆபாசமாக இருந்த வீடியோவை நண்பனிடம் காட்டியதால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
செங்கத்தில் 14 வயது சிறுமியிடம் 15 வயது காதலர் பாலியல் உறவு செல்போனில் படம் எடுத்து நண்பனிடம் காண்பித்த வீடியோவால் 16 வயது நண்பனும் சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த திருவள்ளுவர் நகர் காலனியில் 14 வயது சிறுமியிடம் 15 வயது சிறுவன் தன் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை காதலியின் அனுமதியுடன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் காதலியும் ஆடை இல்லாமல் தனது செல்போனின் போட்டோக்கள் எடுக்கப்பட்டும் காதலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். விக்னேஷின் நண்பனான அரவிந்திடம் தனது செல்போனில் இருவரும் இணைந்து ஆபாசமாக இருந்த வீடியோக்களை காண்பித்துள்ளார் மற்றும் வீடியோக்களை அரவிந்தனுடைய செல்போனுக்கு அந்த படங்களை அனுப்பி வைத்துள்ளார்
அரவிந்தன் நீயும் விக்னேஷும் உள்ள அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது என காண்பித்து சிறுமியை மிரட்டி விக்னேஷ் மற்றும் அரவிந்தனும் தொடர்ந்து கூட்டு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்ததால் ஒரு கட்டத்துக்கு மேல் இவர்களின் தொந்தரவு அதிகரித்ததால் சிறுமி அவர்களுடைய மிரட்டலுக்கு அடிப்படையாமல் போனதால், அரவிந்தன் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை அப்பகுதியில் உள்ள அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக இருந்த மாமா பையன் பூவரசன் இந்த வீடியோவை எடுத்துச் சென்று பூவரசனின் அம்மாவிடம் காண்பித்து அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறியதால் அப்பகுதியில் உள்ள பெரியவர்களை அழைத்து சிறுமியின் காதலன் விக்னேஷ் இடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். விக்னேஷ் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் சிறுமியின் தாயார் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை பற்றி புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த காவல்துறையினர், விக்னேஷ் மற்றும் அரவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து கடலூர் சிறார் கூர் நோக்கு இல்லம் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

