கொரோனாவின் கோரத்தாண்டவம் : இதுவரை 4 லட்சத்து 83 ஆயிரத்து 957 பேர் பலி!

 

கொரோனாவின் கோரத்தாண்டவம் : இதுவரை 4 லட்சத்து 83 ஆயிரத்து 957 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனாவின் கோரத்தாண்டவம் : இதுவரை 4 லட்சத்து 83 ஆயிரத்து 957 பேர் பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 95 லட்சத்து 20 ஆயிரத்து 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 51 லட்சத்து 69ஆயிரத்து 145 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனாவின் கோரத்தாண்டவம் : இதுவரை 4 லட்சத்து 83 ஆயிரத்து 957 பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. இதுவரை 4 லட்சத்து 83 ஆயிரத்து 957 பேர் பலியாகி உள்ளனர்.