இந்தியாவில் கொரோனா தொற்று 2 லட்சத்தை தாண்டியது!

ஜூன் 30  ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும்  64  லட்சத்து 85 ஆயிரத்து 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்  3 லட்சத்து 82 ஆயிரத்து 412  பேர்  பலியாகி உள்ளனர் . மேலும்  30 லட்சத்து 23 ஆயிரத்து 638 பேர் குணமாகியுள்ளனர்.

China Wuhan

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30  ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,98,706 லிருந்து  2,07,615ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,00,303  பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  5,815ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Most Popular

“உஷார் !வாட்ஸ் அப்பில் வலம் வரும் அழகிகள்”- ஆசையாக பேசி ஆட்டைய போட்டு ..நிர்வாண வீடியோ மூலம் நிர்மூலமாக்குவார்கள்..

பெங்களூருவில் விட்ஃபீல்டில் வசிக்கும்26 வயது சைமன் ஒரு தனியார் நிறுவன பொறியாளர் .இவர் ஒரு வீட்டில் தனியாக வசித்துள்ளார் .கடந்த மாதம் ஒரு பெண் இவரிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ,தான்...

கொரோனா நிதி விவரங்களை தெரிவிப்பதில் என்ன சிரமம்? நீதிமன்றம் கேள்வி

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்தனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர்கள்,...

திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு! அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது கல்வலை கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள காட்டுப் பகுதியில் 7 வயதுள்ள ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சிலர்...

சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்த வாரத்தின் 3வது வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நிலையில்லாமல் இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் படிப்படியாக சரிவு...
Open

ttn

Close