கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

 

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில்  8,380 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 61 லட்சத்து 53 ஆயிரத்து 372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 70 ஆயிரத்து 870 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 27 லட்சத்து 34 ஆயிரத்து 548 பேர் குணமாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில்  8,380 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன்  30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில்  8,380 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 86, 984 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.