மிரளும் இந்தியா: கொரோனா தொற்று 1,73,763 ஆக அதிகரிப்பு!

 

மிரளும் இந்தியா:  கொரோனா தொற்று 1,73,763 ஆக அதிகரிப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 60 லட்சத்து 26 ஆயிரத்து 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 66 ஆயிரத்து 418 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 26லட்சத்து 56 ஆயிரத்து144 பேர் குணமாகியுள்ளனர்.

மிரளும் இந்தியா:  கொரோனா தொற்று 1,73,763 ஆக அதிகரிப்பு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மிரளும் இந்தியா:  கொரோனா தொற்று 1,73,763 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,65,799 லிருந்து 1,73,763 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 82,370 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.