தேனாம்பேட்டையில் கொரோனா பாதிப்பு குறைகிறது : அமைச்சர் காமராஜ்

 

தேனாம்பேட்டையில் கொரோனா பாதிப்பு குறைகிறது : அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது.

தேனாம்பேட்டையில் கொரோனா பாதிப்பு குறைகிறது : அமைச்சர் காமராஜ்

சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,082ஆக உயர்ந்துள்ளது.

தேனாம்பேட்டையில் கொரோனா பாதிப்பு குறைகிறது : அமைச்சர் காமராஜ்

இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் வேகமாக தொற்று பரவி வந்த தேனாம்பேட்டையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,447 ஆக உள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் 100 பேரை பரிசோதித்தால் 35 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அது 16 ஆக குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.