அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று!

 

அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று!

அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று!

மதுரையை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று!

இதனிடையே மதுரையில் இன்று மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4640 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.