கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமாருக்கு கொரோனா உறுதி!

 

கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமாருக்கு கொரோனா உறுதி!

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.செல்லகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமாருக்கு கொரோனா உறுதி!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தாராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதால் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் பல சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிகளும் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமாருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.செல்லகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.