இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…!

 

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…!

இதுவரை உலகம் முழுவதும் 75 லட்சத்து 95 ஆயிரத்து 646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 23 ஆயிரத்து 811 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 38 லட்சத்து 41 ஆயிரத்து 331 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,86,579 லிருந்து 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,47,195 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது . 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 396 பேர் உயிரிழந்துள்ளனர்.