கூடங்குளத்தில் தொடரும் பழுது… 2000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளத்தில் தொடரும் பழுது… 2000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் பழுது காரணமாக 2000ம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் தொடரும் பழுது… 2000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
கூடங்குளம் அணு மின் உலையில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வருகிறது. 100, 200வது முறை என பல நூறு முறை பழுது ஏற்படுவது நிகழ்ந்துவிட்டது. ஆனாலும், அணு உலை பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

பழுது, பராமரிப்பு காரணமாக முதல் அணு உலையில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. அங்குள்ள இரண்டாவது அணு உலையில் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது அதிலும் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாவது நிறுத்தப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். எப்போதுதான் இந்த பழுது பிரச்னைக்கு தீர்வு வருமோ!