கோவை- அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழா – கட்சியினர் கொண்டாட்டம்

 

கோவை- அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழா – கட்சியினர் கொண்டாட்டம்

கோவை

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை- அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழா – கட்சியினர் கொண்டாட்டம்

செலுத்தப்பட்டது. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ஜூனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த

கோவை- அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழா – கட்சியினர் கொண்டாட்டம்

கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக, கட்சி தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக சென்று கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.