வைரலாகும் குட்டி தல ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
தல அஜித்தின் மகன் ஆத்விக் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
சென்னை: தல அஜித்தின் மகன் ஆத்விக் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் இவரின் படம் குறித்த தகவல் வெளியானாலே அதை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள். தல அஜித் – ஷாலினி தம்பதிகளுக்கு அமோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
குறிப்பாக தல அஜித் மீது எந்த அளவுக்கு அவர் ரசிகர்கள் அன்பு வைத்திருக்கிறீர்களோ, அதே அளவிற்குத் தல ரசிகர்கள் அவரின் மகன் ஆத்விக்கின் மீது அன்பு காட்டி வருகின்றனர்.
Latest Pics Of #Shalini mam and #AadvikAjith ?
| #Thala #Ajith pic.twitter.com/4xYH8ZFBKc
— Ajith Network (@AjithNetwork) April 2, 2019
இந்நிலையில் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் அவரின் மகன் ஆத்விக் தன்னுடைய அம்மா ஷாலினியுடன் வெளியே சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.