ரூமுக்கு போகலாம்?: வித்யா பாலனை படுக்கைக்கு அழைத்த இயக்குநர் யார்? 

 

ரூமுக்கு போகலாம்?: வித்யா பாலனை படுக்கைக்கு அழைத்த இயக்குநர் யார்? 

பாலிவுட் சினிமாவில்  டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருந்த வித்யா பாலன் தமிழில் படம் நடிக்க மாட்டேன் என்றார்.

பாலிவுட் சினிமாவில்  டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருந்த வித்யா பாலன் தமிழில் படம் நடிக்க மாட்டேன் என்றார். பிபி தற்போது தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் தமிழ் என்ட்ரி கொடுத்துள்ள இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘சில வருடங்களுக்கு முன்பு நான் சென்னையிலிருந்த போது என்னை சந்திக்க ஒரு இயக்குநர் அழைத்தார். என்னிடம் கதை சொல்லவேண்டும் என்று சொல்ல, நான் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் எனறு கூறினேன். 

vidya balan

அதற்கு அவர், ‘நிறைய பேசணும், ரூமுக்கு போகலாம்’ என்று சொல்லி ரூமுக்கு செல்வதிலேயே அவர் தீவிரமாக இருந்தார். நானும் ரூமுக்கு சென்று கதவை திறந்தே வைத்தேன். கதவு திறந்திருந்ததால், அந்த இயக்குநர் 5 நிமிடங்கள் இருந்துவிட்டு பின் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்’. ஆனால் அந்த இயக்குநர் யார் என்பது பற்றி மட்டும் வித்யா பாலன் இதுவரை தெரிவிக்கவில்லை.