மாறி மாறி முதுகில் குத்திக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்: சாண்டியின் டார்கெட் இவங்கதான்!

 

மாறி மாறி முதுகில் குத்திக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்: சாண்டியின் டார்கெட் இவங்கதான்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பிக் பாஸ் போட்டியிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார்.

sandy

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில்,இந்த வாரம் நாமினேஷன் பிராசஸில் சாண்டி, ‘சேரன் மற்றும் ஷெரினின் பெயரை நாமினேட் செய்கிறார். பின்பு தர்ஷனிடம், சேரன்ஸார் , ஷெரின் ரெண்டு பேருமே  டப்பான  கண்டெஸ்ட்டன்ட்.  சேரன் ஸாருக்கும் தெரியும், ஷெரினுக்கும்  தெரியும். கஷ்டமா தான் இருந்தாலும் வேற வழியில்ல  குருநாதா’ என்று கூறுகிறார். 

முன்னதாக சேரன் நாமினேஷன் பிராசஸில் சாண்டி மற்றும் கவினை நாமினேட் செய்தது குறிப்பிடத்தக்கது.