பிக் பாஸ் காயத்ரி கர்ப்பம்?
சென்னை: பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடன இயக்குநரான காயத்ரி ரகுராம், மத்தியில் ஆளும் பாஜகவில் முக்கிய பொருப்பில் உள்ளார். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ள இமோஜிக்கள் உள்ளன.
??? pic.twitter.com/OxtTqtUyCf
— Gayathri Raguramm (@gayathriraguram) November 1, 2018
இதனிடையே, காயத்ரி ரகுராம் ஒரு சீரியலில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான கெட்டப் தான் இது என்றும் சில கூறி வருகின்றனர். உண்மையில் தனது முதல் குழந்தையை காயத்ரி ரகுராம் கருவில் சுமக்கிறாரா அல்லது இது நடிப்புக்காக அவர் போட்டிருக்கும் கெட்டப்பா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.