நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய ‘பிக் பாஸ்’ வைஷ்ணவி; ரசிகர்கள் ஷாக்!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வைஷ்ணவி, நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வைஷ்ணவி, நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ரேடியோ ஜாக்கியான வைஷ்ணவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, மற்ற போட்டியாளர்களை புறம்பேசியதால், சில நாட்கள் தனியறையில் அடைக்கப்பட்டார். எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வைஷ்ணவிக்கு என தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் வைஷ்ணவி, சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Aiyyooo can’t deal with the logic here. This kind gentleman, in an unsolicited Insta DM, explains why I shouldn’t post pictures of me in a SWIMSUIT. Thank you good sir. pic.twitter.com/BU3CP41eG2
— Vaishnavi Prasad (@Vaishnavioffl) December 20, 2018
மேலும், ரசிகர் ஒருவர் வைஷ்ணவி மீது தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி ட்வீட்டியுள்ளார். அவரது ட்வீட்டில், ’உங்களை சகோதரியாக, தன் வீட்டுப் பெண்ணாக பார்க்கும் ஒருவருக்கு இந்தப் புகைப்படம் மனம் வருந்தச் செய்யும்’ என்று கூறியுள்ளார்.