கொடுத்த வாக்கை காப்பாற்றி தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக்கொடுத்த ரஜினி!

 

கொடுத்த வாக்கை காப்பாற்றி தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக்கொடுத்த ரஜினி!

தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு 45 லட்சம் மதிப்பிலான 3 படுக்கயறை கொண்ட வீட்டை ரஜினிகாந்த் வாங்கி கொடுத்துள்ளர்.

தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு 45 லட்சம் மதிப்பிலான 3 படுக்கயறை கொண்ட வீட்டை ரஜினிகாந்த் வாங்கி கொடுத்துள்ளர்.

தயாரிப்பாளர் கலைஞானம் தான் ரஜினிகாந்திற்கு முதன்முதலில் வாய்ப்புக்கொடுத்தவர். அந்த நன்றியை மறக்காத ரஜினிகாந்த் இன்று வறுமையில் வாடும் கலைஞானத்துக்கு உதவி செய்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர் கலைஞானத்துக்கு நடந்த பாராட்டு விழாவில், அவர் இன்னமும் வாடகை வீட்டில் வசிப்பதாக நடிகர் சிவக்குமார் கூறினார்.

Rajini

மேலும் அவருக்கு அரசு வீடு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், கலைஞானத்துக்கு தான் வீடு வாங்கி தருவதாக ஒப்புக்கொண்டார். அதன்படி விருகம்பாக்கம் விநாயகம் தெருவில் அமைந்துள்ள வீட்டை 45 லட்சம் மதிப்பிற்கு வாங்கி கலைஞானத்திடம் ஒப்படைத்ததார்.