கிரீஷ் கர்னாட் மறைவு: ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் இரங்கல்!
கிரீஷ் கர்னாட் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: கிரீஷ் கர்னாட் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழில் காதலன், ஹேராம், ரட்சகன், செல்லமே, காதல் மன்னன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண், ஞானபீடம் போன்ற உயரிய விருதுகளைப் பெற்றவர்.
பெங்களூரில் வசித்து வந்த இவர் உடல் உறுப்பு செயலிழப்பு பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். தற்போது 81வது ஆகும் இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் இவரின் மறைவு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Girish Karnad will be remembered for his versatile acting across all mediums. He also spoke passionately on causes dear to him. His works will continue being popular in the years to come. Saddened by his demise. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) June 10, 2019

Mr.Girish Karnad, His scripts both awe and inspire me. He has left behind many inspired fans who are writers. Their works perhaps will make his loss partly bearable.
— Kamal Haasan (@ikamalhaasan) June 10, 2019