கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா: வைரலாகும் புகைப்படம் 

 

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா: வைரலாகும் புகைப்படம் 

நடிகை இலியானா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது

சென்னை: நடிகை இலியானா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் 2006ம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடித்துத்திருந்தார். இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்தார். பின்பு தென்னிந்திய படங்களில் ஏதும் அவர் நடிக்கவில்லை. 

iliana

இந்நிலையில், இலியானா தனக்கு பிடித்த இடமான ஃபிஜி தீவிற்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளார். அங்கு எடுத்து கொண்ட தனது கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

? ? @andrewkneebonephotography

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on