அஜித் மகள் பிறந்தநாள்: டிவிட்டரில் தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
தமிழ் ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா இன்று தனது 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
சென்னை: தமிழ் ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா இன்று தனது 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பொதுவாக பெரிய நடிகர்களின் பிறந்தநாள் வரும்போது அவரது ரசிகர்கள் அதை ஒரு பண்டிகை போலவே கொண்டாடுவார்கள். ஊரெங்கும் தோரணம் கட்டி, மெகா சைஸ் ரேடியோ வைத்து, அந்த நடிகர் நடித்த படங்களின் பாடல்களை ஒலிக்க செய்து, நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். ஆனால் ‘தல’யின் ரசிகர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் அவரின் வாரிசான மகள் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடி தெறிக்க விட்டுள்ளார்கள்.
அனோஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவு வழங்கும் விழா !! ?❤
தன்னம்பிக்கை தல குருப்ஸ் – #திருச்சி ?.. #HBDAnoushkaAjith ?pic.twitter.com/YeNSJxXSWl
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) January 2, 2019
Madurai THALA Fans Wishing Posters ?#HBDAnoushkaAjith pic.twitter.com/qpD82eilUt
— AJITH FANS UPDATES (@AjithFansUpdate) January 2, 2019
இந்நிலையில் அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் #HBDAnoushkaAjith என்ற ஹாஷ்டாக் மூலம் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.